கருகி மடியும்
காதற் கம்பிகளில்
தெரிந்தே தொங்கும்
பறவைகள்..
பல பீனிக்ஸ் எனவும்
சில சிட்டுக்குருவியெனவும்
அபூர்வமாய் ஜோடி புறாவெனவும்..
விட்டுச்சென்ற சுவடுகளோடு
காதற் கம்பிகள் நிரந்தரமாய்..
Friday, May 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
சில உளறல்கள்.. சில உணர்வுகள்..
1 comment:
கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது..தோழரே...வாழ்த்துக்கள்...
Post a Comment