மிகச்சிறிய கொப்பொன்று
இருமங்கிலும் இலைகளோடும்
நடுவிற் சில முட்களோடும்
சுற்றிலும் நீர்த்திவலைகளோடும்
முடிவுற்றிருந்தது ஒற்றை ரோஜாவில்..
அனைத்துமிருந்தும்,
அக்கொப்பு வேரற்றிருந்தது
பெண்ணொருத்தியின் தலையில்..
உயிர் பிரிந்திருந்தும்
புன்னகைத்திருந்தது
அந்த ஒற்றை ரோஜா..
Wednesday, February 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
wooow..
"இருமங்கிலும்" / இரும"ரு"ங்கிலும்..?
i googled.. (EKSI??)..
"இருமங்கிலும்" / இரும"ரு"ங்கிலும்.. - irandume vandhadhu :(
இருமங்கிலும்- ithu valaku sollo??
இரும"ரு"ங்கிலும் - ithu than rightnu nenakaren..
Doubtla than post pannen.. aana இரும"ரு"ங்கிலும் mindla varala..
Thanks aarumugam.. :)
நல்லா இருக்கு....
நன்றி திலக்.. :)
Nice thinking rama :)
நன்றி தமிழ்.. :)
Post a Comment