ஓசைகளற்ற கடலாய் நான்
ஒருவாரம் உன்னைக் காணாமல்..
தினம் பார்த்தாலும் உன்
திருவாய் மலர்வதில்லை..எனினும் உன்
திருட்டுப்பார்வை தேடித் தவிக்கிறேன்..
திரும்பி எப்பொழுது வருவாய்??
Wednesday, September 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
சில உளறல்கள்.. சில உணர்வுகள்..
1 comment:
இந்த கவிதை நல்லா இருக்கு ... திரும்பி எப்பொழுது பார்ப்பாய் என்று ? --- இருந்தால் இன்னும் நல்லா இருக்கும்..
Post a Comment